Main Page
-
Recent changes
- Kishore.org
கீரை
New name
Show page
Syntax
40 வகையான கீரைகளும் அதன் பயன்களும் https://twitter.com/FilmFoodFunFact/status/1671017372545871874 1.அகத்திக்கீரை - இரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். 2.காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். 3.சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும். 4.பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும் 5.கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும் 6.மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும் 7.குப்பைகீரை - பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும் 8.அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும் 9.புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும். 10.பிண்ணாருக்குகீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும். 11.பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும். 12.பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும். 13.சுக்கா கீரை - இரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும். 14 வெள்ளை கரிசலைக்கீரை இரத்தசோகையை நீக்கும் 15.முரங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும் 16.வல்லாரை கீரை - மூளைக்கு பலம் தரும் 17.முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும் 18.புண்ணக்கீரை - சிரங்கும், சீதளமும் விலக்கும் 19.புதினாக்கீரை - இரத்தத்தை சுத்தம் செய்யும் அஜீரணத்தை போக்கும் 20.நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும் 21.தும்பைகீரை - அசதி, சோம்பல் நீக்கும் 22.முருங்கைகீரை -சளி, இருமலை துளைத்தெரியும் 23.முள்ளங்கிகீரை - நீரடைப்பு நீக்கும் 24.பருப்புகீரை -பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும் 25.புளிச்சகீரை -கல்லீரலை பலமாக்கும் மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும். 26.மணலிக்கீரை - வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும். 27.மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும். 28.முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும். 29.சக்கரவர்த்தி கீரை - தாது விருத்தியாகும். 30.வெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும். 31.தூதுவலை - ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும். 32.தவசிக்கீரை - இருமலை போக்கும். 33.சாணக்கீரை - காயம் ஆற்றும். 34.வெள்ளைக்கீரை - தாய்பாலை பெருக்கும். 35.விழுதிக்கீரை-பசியைத்தூண்டும் 36.கொடிகாசினிகீரை-பித்தம் தணிக்கும் 37.துயிளிக்கீரை -வெள்ளை வெட்டை விலக்கும் 38.துத்திக்கீரை -வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும் 39.காரகொட்டிக்கீரை -மூலநோயை போக்கும் சீதபேதியைu நிறுத்தும் 40.மூக்குதட்டைகீரை -சளியை அகற்றும் .. 41. [மூக்கிறட்டை] {tags: Food}
Password
Summary of changes