கீரை

40 வகையான கீரைகளும் அதன் பயன்களும் https://twitter.com/FilmFoodFunFact/status/1671017372545871874

1.அகத்திக்கீரை - இரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.

2.காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

3.சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

4.பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும்

5.கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்

6.மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்

7.குப்பைகீரை - பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்

8.அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்

9.புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

10.பிண்ணாருக்குகீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

11.பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

12.பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்.

13.சுக்கா கீரை - இரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.

14 வெள்ளை கரிசலைக்கீரை இரத்தசோகையை நீக்கும்

15.முரங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்

16.வல்லாரை கீரை - மூளைக்கு பலம் தரும்

17.முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்

18.புண்ணக்கீரை - சிரங்கும், சீதளமும் விலக்கும்

19.புதினாக்கீரை - இரத்தத்தை சுத்தம் செய்யும் அஜீரணத்தை போக்கும்

20.நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும்

21.தும்பைகீரை - அசதி, சோம்பல் நீக்கும்

22.முருங்கைகீரை -சளி, இருமலை துளைத்தெரியும்

23.முள்ளங்கிகீரை - நீரடைப்பு நீக்கும்

24.பருப்புகீரை -பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்

25.புளிச்சகீரை -கல்லீரலை பலமாக்கும் மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

26.மணலிக்கீரை - வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

27.மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

28.முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

29.சக்கரவர்த்தி கீரை - தாது விருத்தியாகும்.

30.வெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

31.தூதுவலை - ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

32.தவசிக்கீரை - இருமலை போக்கும்.

33.சாணக்கீரை - காயம் ஆற்றும்.

34.வெள்ளைக்கீரை - தாய்பாலை பெருக்கும்.

35.விழுதிக்கீரை-பசியைத்தூண்டும்

36.கொடிகாசினிகீரை-பித்தம் தணிக்கும்

37.துயிளிக்கீரை -வெள்ளை வெட்டை விலக்கும்

38.துத்திக்கீரை -வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்

39.காரகொட்டிக்கீரை -மூலநோயை போக்கும் சீதபேதியைu நிறுத்தும்

40.மூக்குதட்டைகீரை -சளியை அகற்றும்

..

41. மூக்கிறட்டை

Tags: Food