Anayasena Maranam
Via: Divya Venkat
anAyAsEna Maranam - https://www.speakingtree.in/blog/anayasena-maranam
Sloka for peaceful end! - https://mahaperiyavaa.blog/2015/05/15/sloka-for-peaceful-end/
- அநாயாசேன மரணம்
- விநா தைன்யேன ஜீவனம்
- தேஹிமே க்ருபையா சம்போ
- த்வயி பக்திம் அசஞ்சலாம்
அர்த்தம் : உன்னையே எப்போதும் ஸ்மரணம் செய்துக் கொண்டிருக்கும் உன் பக்தனுக்குசர்வசாதாரணமான , வறுமை, கஷ்டம் இல்லாமல் மரணம் அமைய உன்னுடைய கிருபையைக் கொடுத்து அருளவும் சம்போ மகாதேவா !
Tags:
Sloka