பச்சைப்பயறு

பாசிப் பயறு என்பது பச்சைப்பயறு அல்லது சிறுபயறு என்றும் அழைக்கப்படும் ஒரு வகை பயறு ஆகும். இது இந்திய துணைக்கண்டம் மற்றும் கிழக்காசியாவில் அதிகம் விளைகிறது.