நாயனார்

நாயனார் (Nayanar) என்பது தமிழ் ஆன்மீகத்தில் சிவபெருமானின் மீது தீவிர பக்தி கொண்ட 63 அடியார்களைக் குறிக்கும். அதேபோல, திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரையும், சமயத் தலைவர்களையும், கடவுளையும் குறிக்கப் பயன்படும் பொதுவான சொல்லாகவும் இது விளங்குகிறது.

பூசலார் நாயனார்