திருவிடைமருதூர்
மெய்யழகன் Meiyazhagan படத்துல வர்ற இந்த கோவில் கும்பகோணத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் இருக்கு. என்னன்னே தெரியல இந்த கோவிலுக்கு போயிட்டு வந்த பிறகு எனக்கு ஒரு நல்ல மன நிம்மதி கிடைத்தது. https://x.com/ValuBoy/status/2084880849372348826 இந்தக் கோவில்ல உள்ள போற வழியிலேயே வெளிய வரக்கூடாதுன்னு சொல்லுவாங்க. அதுக்கு காரணம் நம்ம கூட இருக்கிற பீடைகள் எல்லாமே கோவிலுக்கு உள்ளே போகும்போது வெளியில நமக்காக காத்துக்கொண்டிருக்கும். அதனால நம்ம வேறு வழியில் வந்தா அது அங்கேயே காத்துக்கொண்டே இருக்கும் அப்படிங்கிற ஒரு ஐதீகம் இருக்கு. மனசு ரொம்ப சஞ்சல பட்டவங்க இந்த கோவிலுக்கு போயிட்டு வர்றது ரொம்ப நல்லது சொல்லுவாங்க ❤️
Thiruvidaimarudurதிருவிடைமருதூர்