கோபம்
கோபம் (Anger) என்பது மனிதர்களுக்கிடையே தோன்றும் கடுமையான உணர்ச்சியாகும். இது சிறிய எரிச்சல் அளவில் இருந்து கடுமையான வெறி கொண்டதாக இருக்கலாம். கோபம் ஏற்படும்போது உடலளவில் அதிக இரத்த அழுத்தம் வேகமான இதயத்துடிப்பு, அட்ரினலின் மற்றும் நார்அட்ரினலின் நோரட்ரினலின் அதிகம் சுரக்கலாம்.
Siva Shankar Baba - how to control Anger - https://youtu.be/c19GVAx4Smo
2do https://youtu.be/RhtHvVh877E