கனகாங்கி
கனகாங்கி ராகத்தில பாடலா, நோட்ஸ் ரி1,க1, ம1,த1,நி1 வருமே, இளையராஜா பாலசந்தர்கிட்ட ‘தொம் தொம்த நம்மத் தொம்தம்’ பாடலை சிவகுமார் காம விரகத்தில இருக்கிற மனதை அமைதிப்படுத்த கடற்கரை பாறையில் (ஆபத்தான விசாகப்பட்டினத்தில) அமர்ந்து பாடுவது, Dr. KJ Yesudas தவிர யாராலும் இதை பாடவே முடியாது. https://x.com/BalaElann/status/2067319740071120990
Tags:
Raga