கஞ்சமலை

கஞ்சமலை (Kanja Malai) என்பது சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை ஆகும். இது சேலத்திலிருந்து மேற்கே 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கஞ்சமலையில் சித்தர்கள் அதிகம் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது, மேலும் இங்கு சித்தர் கோயில் உள்ளது.

Kanjamalai siddhar temple salem | கஞ்சமலை சித்தர் கோவில் | சித்தர் ரகசியம் - https://www.youtube.com/watch?v=f7ce4ev6AwQ

முருகன் - Salem

Tags: 2, Place