இனியாகிலும் நினை மனமே

பல்லவி

இனியாக்கிலும் நினை மனமே

இனகுல திலகனை ராகவனை

அனுபல்லவி

புனித தியாக பிரம்மம் மகிழக்

கனிந்து காட்சி தந்த கள்வனை

சரணம்

பங்கய தளம் நிகர் பாதம் போற்றி

பஞ்சவடி தனில் சீதையோடு

தங்கிய தசரத குமாரனை

சகல சுபங்களும் அருளும் கருணாகரனை

(அம்புஜம் கிருஷணா)

  1. Iniyaagilum - Poorvikalyani - Rupakam (Live) - https://www.youtube.com/watch?v=I8LYWJG-mqc
  2. iniyAghilum ninai-pUrvikalyANi - Ambujam Krishna - Ranjani & Gayathri - https://www.youtube.com/watch?v=fbDhmLB2lfk
  3. T. V. Sankaranarayanan - iniyAghilum ninai - pUrvikalyANi - Ambujam Krishna - https://www.youtube.com/watch?v=IIF5gJ5CxoM
  4. Bombay Sisters - iniyAghilum ninai - pUrvikalyANi - ambujam kriShNa - on sadguru tyagaraja - https://www.youtube.com/watch?v=3LXF3UQHVUY
  5. Vid. Aishwarya Mahesh | Iniyaagilum Ninai Maname | Vaaram Oru Paadal | Episode 69 - https://www.youtube.com/watch?v=WfzO-SvW4TQ

Tags: Song