நையப்புடைத்தல்
This revision is from 2026/11/10 09:33. You can Restore it.
நையப்புடைத்தல் என்பது ஒருவரை மிகக் கடுமையாக அல்லது உடல் நசுங்கும் அளவுக்கு அடிப்பது/தாக்குவது என்று பொருள்படும் ஒரு தமிழ்ச் சொல்வழக்காகும்.
Via: கார் மீது ஸ்கூட்டரால் உரசியதாக கூறி முதியவரை மகள் கண்ணெதிரிலேயே தாக்கிய இளைஞரை சுற்றி வளைத்து நையப்புடைத்த பொதுமக்கள் - https://x.com/polimernews/status/2119768761612022157
Tags:
Tamil