நெல் மூட்டை
This revision is from 2026/07/20 11:56. You can Restore it.
நெல் மூட்டைக்கு எவ்ளோ வாங்குனாங்க 40 ரூபாயா..? 50 ரூபாயா..? என விவசாயி ஒருவரிடம் யாரோ பேசுவதுபோல் பேசி லஞ்சம் வாங்கியதை அதிகாரி கண்முன்னேயே நிரூபித்த அமைச்சர் வெங்கட்ரமணன்..!! உடனடியாக சஸ்பெண்ட் செய்ய சொல்லி மாவட்ட ஆட்சியருக்கு அதிரடி உத்தரவு.. https://x.com/polimernews/status/2078854434952716532