Radhakrishnan Parthiban

This revision is from 2026/06/30 10:56. You can Restore it.

Goto: R. Parthiban

கடைசி வரை யாரோ? பாடிய

கண்ணதாசனுக்கே காடு வரை தானே?

பாரதிராஜா சாருக்கும் அப்படித்தான் மதுரை காட்டுராடு வரை சென்றேன் -அதுவே விளிம்பு. அதற்கு பின் மண்ணுக்குள் அவர் மட்டும் சென்று விட்டார்.

இன்று என் குருநாதர் பாக்யராஜ் சாருக்காக பெசன்ட்நகர் மின் தகனம் வரை …. https://x.com/rparthiepan/status/2071782996836004284 - K. Bhagyaraj