R P ராஜநாயஹம்
This revision is from 2026/06/29 14:30. You can Restore it.
http://rprajanayahem.blogspot.com/
Via: K. பாக்யராஜ் : "நான் பாக்யராஜ் சார் கிட்ட அசிஸ்டெண்ட்டா இருந்தவன்னு சொல்லி பெருமைப்பட்டுக்கிறவங்க நெறய்ய பேர் இருக்கலாம். ஆனா இவரு என் கிட்ட அசிஸ்டெண்ட்டா இருந்தாருன்னு சொல்லி நான் பெருமைப்படற அளவுக்கு சில பேர் இருக்காங்க. அவங்கள்ள ஒருத்தர் தான் ராஜநாயஹம். https://x.com/RPRAJANAYAHEM/status/2071183136550215807