கானா பிரபா

This revision is from 2026/06/29 12:45. You can Restore it.

https://kanapraba.com/

படத்தின் ஆரம்பக் காட்சி ஒன்றில் பாக்யராஜ் & சுலக்சனா சந்திக்கும் வண்ணம் அமைந்திருக்கும். அதில் திருட்டுத்தனமாகச் சந்தித்து வெட்கப் புன்னகையோடு ஓடும் சுலக்சனாவின் காலில் முள்ளுக் குத்தும். அடுத்த நாள் அந்தப் பாதையில் பூக்களால் மெத்தை போட்டிருப்பார் பாக்யராஜ். அந்த நேரத்தில் வரும் பாட்டு “பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்”. பாடலை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம். https://x.com/kanapraba/status/2071434745393844446

  1. K. Bhagyaraj

Tags: People