Mahesh Kumar Aggarwal

This revision is from 2026/06/03 17:34. You can Restore it.

Mahesh Kumar Aggarwal is an esteemed 1994-batch Indian Police Service (IPS) officer who serves as the Director-General of Police (DGP) and Head of the Police Force for Tamil Nadu.

Via:

  1. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (3.6.2026) தலைமைச் செயலகத்தில்,

காவல்துறை தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப. அவர்கள்

சந்தித்து வாழ்த்துப் பெற்றார். https://x.com/CMOTamilnadu/status/2062082162388832690

  1. "போதைப் பொருட்கள் கட்டுப்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க இருக்கின்றோம்" தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட மகேஷ் குமார் அகர்வால் பேட்டி - https://x.com/karthickselvaa/status/2062061695867273391
  2. தகுதியை தடுக்கலாம்… பதவியை தாமதப்படுத்தலாம்… ஆனால் நேர்மையை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. https://x.com/mmeiyyanathan/status/2062083999695269912

Tags: Police, DGP, People