CTR.Nirmalkumar

This revision is from 2026/05/22 10:46. You can Restore it.

BE, LL.B, MA | இணைப் பொதுச் செயலாளர், தமிழக வெற்றிக் கழகம் । Joint General Secretary, Tamilaga Vettri Kazhagam

🔴மிகவும் எதார்த்தமாக மின்சாரத் துறையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை மிகத் தெளிவாக அடுக்குகிறார் மாண்புமிகு அமைச்சர்

@CTR_Nirmalkumar . அதுமட்டுமில்லாமல் ஒரு நேர்மறை சிந்தனை நிச்சயம் விதைப்பேன் என்று அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறார். Approach 👌. https://x.com/viewofthiyagu01/status/2056760724450636022

"எந்த புரோக்கருக்கும் இந்த அலுவலகத்தில் வேலை இல்லை.." முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால் முன்னாள் அமைச்சர் யாராக இருந்தாலும் 100% நடவடிக்கை உறுதி..! - மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் - https://x.com/polimernews/status/2057427304369041678