Main Page
- notags -
Recent changes
- Kishore.org
நையப்புடைத்தல்
New name
Show page
Syntax
நையப்புடைத்தல் என்பது ஒருவரை மிகக் கடுமையாக அல்லது உடல் நசுங்கும் அளவுக்கு அடிப்பது/தாக்குவது என்று பொருள்படும் ஒரு தமிழ்ச் சொல்வழக்காகும். Via: கார் மீது ஸ்கூட்டரால் உரசியதாக கூறி முதியவரை மகள் கண்ணெதிரிலேயே தாக்கிய இளைஞரை சுற்றி வளைத்து நையப்புடைத்த பொதுமக்கள் - https://x.com/polimernews/status/2119768761612022157 Response / Reaction - பொதுமக்களின் கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பது காவல்துறையின் கடமை. அதேவேளையில், அனைவரும் வயது மற்றும் அனுபவத்திற்கு உரிய மரியாதை அளித்து, பொறுப்புடனும் கண்ணியத்துடனும் நடந்து கொண்டு சமூக அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண ஒத்துழைக்க வேண்டும். https://x.com/PuducheryPolice/status/2119810356784849322 {tags: Tamil}
Password
Summary of changes